கம்போங் சுங்கை பெஞ்சாலா
கம்போங் சுங்கை பெஞ்சாலா, ; என்பது மலேசியா, கோலாலம்பூர், சிகாம்புட் மாவட்டத்தின் வடமேற்கு பகுதியில் கூட்டரசு பிரதேச-சிலாங்கூர் எல்லையில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இந்தக் கிராமம், தாமான் துன் டாக்டர் இசுமாயில் நடுத்தர நகரத்திற்கு அடுத்ததாகவும்; முத்தியாரா டாமன்சாரா மற்றும் பண்டார் உத்தாமா டாமன்சாராவையும் ஒட்டியுள்ளது.
Read article
Nearby Places

பண்டார் உத்தாமா டாமன்சாரா
சிலாங்கூர் புறநகர்ப் பகுதி

டாமன்சாரா பெர்டானா
பெட்டாலிங் மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் அமைந்து உள்ள ஒரு குடியிருப்பு புறநகர்ப் பகுதி

டாமன்சாரா உத்தாமா

சூரியன் எம்ஆர்டி நிலையம்
ஒரு விரைவுப் போக்குவரத்து நிலையம்

முத்தியாரா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்
பெட்டாலிங் ஜெயா, குவாசா டாமன்சாரா நகர்ப்பகுதிக்குச் சேவை வழங்கும் ஒரு விரைவுப் போக்குவரத்து

பண்டார் உத்தாமா எம்ஆர்டி நிலையம்
மலேசியா, சிலாங்கூர், பண்டார் உத்தாமா விரைவுப் போக்குவரத்து நிலையம்

தாமான் துன் டாக்டர் இசுமாயில்
கோலாலம்பூர் - சிலாங்கூர் எல்லையில் அமைந்துள்ள நகர்ப்பகுதி

துன் டாக்டர் இசுமாயில் எம்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர், தாமான் துன் டாக்டர் இசுமாயில் நகர்ப்பகுதி - விரைவுப் போக்குவரத்து நிலையம்